படம் மூலமாக அரசியலில் நுழையும் அஜித் | Cine with Mini - வீடியோ

2019-03-16 1

Cine with Mini By Yamini.

தலைப்பை பார்த்து அஜித் அரசியலுக்கு வருகிறாரோ என்று நினைக்க வேண்டாம். அரசியல் தனக்கு ஒத்து வராது என்ற முடிவில் அஜித் தெளிவாக இருக்கிறார். அதனால் படத்தில் அவரை அரசியல்வாதியாக்கப் போகிறார்களாம். ஹெச். வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வருகிறார். என்ன சார், தீரன் அதிகாரம் ஒன்று மாதிரி படம் எடுப்பீர்கள் என்று பார்த்தால் இப்படி தலயை ரீமேக் படத்தில் நடிக்க வைக்கிறீர்களே என்று ரசிகர்கள் புலம்பினார்கள். இந்த படம் தான் ரீமேக்காம். அடுத்ததாக அஜித்தை வைத்து அரசியல் படம் ஒன்றை எடுக்கப் போகிறாராம் வினோத். அந்த படத்தில் அஜித் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

#Ajith
#CineWithMini
#Nayanthara
#Arya
#Vishal
#YaminiKyraa
#KeerthySuresh

Videos similaires